21 வயது ஆசிரியை... 16 வயது மாணவன்.. 17 வருட சிறைத் தண்டன!
நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த 21 வயது ஆசிரியை ஒருவர், 16 வயது மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதற்காக 17 வருட சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
அந்த ஆசிரியையின் பெயர் லின்டா ஹார்டன். பிராஸ்பக்ட் பார்க் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மான்செஸ்டர் பிராந்திய உயர் நிலைப் பள்ளியில் மாற்று ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அப்போது அந்தப் பள்ளியில் படித்து வரும் 16 வயது மாணவனுடன் உடல் ரீதியான உறவை வைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நவம்பர் 20ம் தேதி ஒரு காருக்குள் வைத்து அந்த மாணவனுடன் உறவு கொண்டுள்ளார் லின்டா. பள்ளி நேரத்திற்குப் பின்னர் இந்த கருமம் நடந்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போய் போலீஸார் லின்டாவைக் கைது செய்தனர். கோர்ட் விசாரணைக்குப் பின்னர் லின்டாவுக்கு 17 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது அது சஸ்பெண்ட் செய்து வைக்கப்பட்டுள்ளது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications