சந்து கேப்பில் இளவரசர் ஹாரிக்கு உதட்டில் நச்சென்று இச்சு கொடுத்த பெண்
சிட்னி: ஒரு மாத ராணுவ பயிற்சியை முடித்துக் கொண்டு கிளம்பும் இங்கிலாந்து இளவரசர் ஹாரியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய 21 வயது பெண் அவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி ராணுவ பயிற்சி எடுக்க ஆஸ்திரேலியா சென்றார். தனது பயிற்சியை முடித்துவிட்ட அவர் இங்கிலாந்து கிளம்புகிறார். இந்நிலையில் இங்கிலாந்து கிளம்பும் ஹாரி இன்று சிட்னி ஓபரா ஹவஸில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது ராணுவ உடையில் இருந்த ஹாரியை பார்த்த 21 வயது விக்டோரியா மெக்ரீ என்ற பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஒரு பிளக்கார்டில் எழுதி அதை இளவரசரிடம் காட்டினார். அவர் இதற்கு முன்பும் 2 முறை ஹாரியிடம் இதே கேள்வியை கேட்டுள்ளார்.
இம்முறையும் ஹாரி பதில் அளிக்கவில்லை. ஒரு முத்தமாவது கொடுக்கலாமா என்று விக்டோரியா கேட்டதற்கு ஹாரி ஓகே என்று கூறினார். ஹாரி கன்னத்தில் முத்தம் கொடுக்க அனுமதி கொடுத்தார்.
விக்டோரியாவோ கிடைத்த வாய்பை பயன்படுத்தி ஹாரியின் உதட்டில் முத்தம் கொடுத்துவிட்டார். ஹாரிக்கோ வெட்கம் தாங்க முடியாமல் முகம் சிவந்துவிட்டது. விக்டோரியா ஒரு பெண் குழந்தைக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது அண்ணன் வில்லியமின் மகள் சார்லட் எலிசபெத் டயானாவை பார்க்க ஆசையாக உள்ளதாகவும். குட்டி டயானாவுக்காக பார்த்து பார்த்து பொம்மைகள் வாங்கி வைத்துள்ளதாகவும் ஹாரி தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications