வாவ்யா.. யூத்துகளால் கூட முடியாத வேலையை இந்த 3 வயசு குட்டி எப்படி செய்யுது பாருங்கய்யா!
மூன்று வயது சிறுவன் பந்தை காலால் எட்டி உதைத்து கையில் பிடிப்பதும், சுவரில் மளமளவென ஏறுவதும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெஹ்ரான்: மூன்று வயது சிறுவன் பந்தை காலால் எட்டி உதைத்து கையில் பிடிப்பதும், சுவரில் மளமளவென ஏறுவதும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஈரானைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுவன் அரத் ஹுசைனி. தலையில் நீளமான முடியுடன் வளம் வரும் இந்த சிறுவன், பந்தை தூக்கிப்போட்டு காலில் எட்டி உதைத்து கையால் துள்ளியமாக பிடிக்கிறான்.

மேலும் எடை தூக்குவது, சுவரில் எந்த பிடிமானமும் இன்றி மளமளவென ஏறுவது 130 சென்டி மீட்டர் உயரத்திலிருந்து டைவ் அடிப்பது, கைகளை மட்டும் பேலன்ஸ் செய்து தலைகீழாக நிற்பது என பல்வேறு சாகசங்களை செய்து வருகிறான்.
சிறுவனின் இந்த பிரமீப்பூட்டும் சாகசங்களை விடியோவாகவும் போட்டோவாகவும் அவனது பெற்றோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றனர். இந்த சுட்டி சிறுவனை 7.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்து வருகின்றனர்.
மேலும் அந்த சிறுவனை ஸ்மைடர் மேன், சூப்பர் கிட் என பல்வேறு செல்லப் பெயர்களை வைத்துட் கொஞ்சி வருகின்றனர். தன்னை சுற்றியுள்ளவர்களை தனது திறமையால் சந்தோஷப்படுத்த தனக்கு பிடிக்கும் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
A post shared by Arat Hosseini (@arat.gym) on
தனக்கு ஐஸ் க்ரீம் பிடிக்கும என்றும் ஃபுட்பால், ஜிம்னாஸ்டிக்ஸ், நிச்சர், பாக்ஸிங் ஆகியவற்றில் ஈடுபட்டுவருவதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். மேலும் ஓவியம் வரைய பிடிக்கும் என்றும் மற்ற குழந்தைகளுடன் விளையாட பிடிக்கும் என்றும் அந்த 3 வயது சிறுவன் தெரிவித்துள்ளான்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications