அம்மா தேவை, சரியான நபருக்கு ரூ.98 லட்சம்: விளம்பரம் செய்த 32 வயது சீனர்
பெய்ஜிங்: நன்கு படித்த பெண்ணை தனது தாயாக தத்தெடுக்க 32 வயது சீன குடிமகன் திட்டமிட்டுள்ளார். அதற்காக சரியான ஆளுக்கு ரூ.97 லட்சத்து 96 ஆயிரத்து 535 அளிக்க தயாராக உள்ளார்.
சீனாவின் சிஷுவான் மாகாணத்தில் உள்ள ஃபாங்கு பார்க் பகுதியைச் சேர்ந்த 32 வயது நபருக்கு நன்கு படித்த பெண்ணை தனது தாயாக தத்தெடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் இது குறித்து விளம்பரம் செய்தார். ஒரு கையில் சிவப்பு லாந்தர்ன் விளக்கு மறுகையில் பெட்டி நிறைய பணத்துடன் போதை பழக்கம் இல்லாத, வெளிநாடுகளுக்கு பயணம் செய்த அனுபவம் உள்ள பெண் தாயாக வேண்டும் என்று விளம்பரம் செய்தார்.
தனக்கு தாயாக வருபவருக்கு குறைந்தது 57 வயதாகி இருக்க வேண்டும் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். மேலும் தான் தெரிவித்துள்ள தகுதிகள் உள்ள பெண்ணுக்கு ரூ.97 லட்சத்து 96 ஆயிரத்து 535 அளிக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வித்தியாசமான விளம்பரம் சீனாவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications