சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்... அமெரிக்காவில் 3 படகுகள் மோதி 4 பேர் பலி - 12 பேர் காயம்
நியூ யார்க்: அமெரிக்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது மூன்று படகுகள் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், காயமடைந்த 12க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் 238வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி நேற்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஆட்டம், பாட்டு, வாணவேடிக்கை என்று வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், நேற்று புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி மெரினா கடற்பகுதியில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது எதிர்பாராத விதமாக கடலில் 3 படகுகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டனர். மேலும், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications