அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய குட்டி விமானம் – 4 பேர் பரிதாப பலி!
வாஷிங்டன்: அமெரிக்காவின் கான்சாஸ் பகுதியில் குட்டி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கான்சாஸ் பகுதியில் விசிதா என்ற இடத்தில் விமான நிலையம் ஒன்று உள்ளது.
நேற்று காலை 9.50 மணியளவில் அங்கு ஒரு குட்டி விமானம் ஓடுதளத்தில் தரை இறங்கியது.
மோதி நொறுங்கிய விமானம்:
அப்போது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து விமான நிலையத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது மோதி நொறுங்கியது.
தரைமட்டமாகிய கட்டிடம்:
இதனால் அக்கட்டிடம் இடிந்து தரை மட்டமாகியது. அங்கு பந்து போன்று தீப்பிழம்பு ஏற்பட்டு கரும்புகை வானில் எழுந்தது. உடனே மீட்பு படையினரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர்.
நான்கு பேர் பலி:
இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். அவர்களில் 3 பேர் கட்டிடம் இடிந்ததில் பலியானவர்கள். ஒருவர் விமானி எனக் கருதப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை:
இந்த விபத்தில் மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications