இங்கிலாந்தில் வீட்டில் 2 மகள்களுடன் பிணமாகக் கிடந்த இந்திய தம்பதி

இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டு மாவட்டத்தில் இருக்கும் கிளேடன் கிராமத்தில் வசித்து வந்தவர் இந்தியரான ஜிதேந்திரா லாட்(49). அவரது மனைவி துக்ஷா லாட்(44). அவர்களின் மகள்கள் த்ரிஷா(19), நிஷா(17). ஜிதேந்திரா இந்த கிராமத்தில் தான் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் மற்றும் அவரது மனைவி, மகள்கள் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் உடல் சில நாட்களாக வீட்டில் கிடந்திருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். உடல்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அக்கம்பக்கத்தினருடன் நல்லுறவு வைத்திருந்த ஜிதேந்திராவின் குடும்பம் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அந்த அழகான, அமைதியான கிராம மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இறந்த த்ரிஷா லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாக அவரது தோழி செஹஜ் சிங்(19) தெரிவித்துள்ளார். செஹஜ் மற்றும் த்ரிஷா கடந்த 8 ஆண்டுகளாக தோழிகளாக இருந்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications