41 வயசில் மகனுக்கு தங்கை போல தோற்றமளிக்கும் தைவானின் ”அழகான அம்மா”!
தைப்பே: தைவானில் 41 வயதான பெண்மணி ஒருவர் மிகவும் அழகான தோற்றத்துடன் சமூக வலைத் தளங்களை வைரலாகக் கலக்கி வருகின்றார்.
தற்போது 41 வயது தைவான் பெண்மணியான இவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரை சாதாரண அழகு என்று சொல்ல முடியாது.
வியக்கதக்க வகையில் மிக அழகாக உள்ளார்.அவரை பார்த்தால் பள்ளி படிக்கும் மாணவி போலவே உள்ளார். சமூக வலைதளங்களில் தனது மகன் மற்றும் மகளுடன் இவர் இருக்கும் புகைப்படங்களை பார்ப்பவர்கள் மகனின் காதலி என்றும் மகனின் தோழி என்றுமே கூறுகின்றனர்.

உண்மையில் இந்த நடுத்தர வயது பெண் புகைப்படத்தில் போட்டோஷாப்பாலோ அல்லது அழகுக்கான அறுவை சிகிச்சையாலோ அவர் அழகை பெற வில்லையாம். அதைவிட எளிமையான ஒன்றால் அவர் இந்த இளமை தோற்றத்தை பெற்று உள்ளார். அதுதான் எலுமிச்சை சாறு என கூறி உள்ளார் இவர்.
எலுமிச்சையில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும் என தன்னுடைய அழகின் ரகசியத்தைக் கூறுகின்றார் இந்த அழகான 41 வயதான அம்மா!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications