பாகிஸ்தான் ராணுவம் விமானத் தாக்குதல்...தலிபான் தீவிரவாதிகள் 43 பேர் பலி
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வடக்கு மற்றும் தெற்கு வாசிரிஸ்தான் பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் ராணுவம் வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தானின் கராலே மே மற்றும் ஷவால் பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் விமானங்கள் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

மேலும் இத்தாக்குதலின் போது அங்கு பதுங்கியிருந்த 43 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அப்பகுதியை சேர்ந்த 3000 தலிபான் தீவிரவாதிகளை கொன்றுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் தலிபான் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி இதுவரை 350 ராணுவ வீரர்களும் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான ராணுவம் கூறியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications