அமெரிக்காவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கலிஃபோர்னியா, சான் டியாகோ குலுங்கியது!
வாஷிங்டன்: அமெரிக்காவின் இன்று மதியம் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் டியாகோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ரிக்டர் அளவில் 5.2 என இந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. சான் டியாகோவிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் இருக்கும் பகுதியான ஜூலியன் எனும் பகுதி நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது என்று ஆய்வளர்கள் கூறுகின்றனர்.

இதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறதா? என்பது பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் 5.1 என்கிற ரிகடர் அளவிலான நிலநடுக்கம் சாதாரணமானதாக சொல்லப்பட்டாலும் எதிர்பாரத நேரத்தில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடியவை என்றும் கூறப்படுகிறது.
பழைய கட்டிடங்கள், தரமற்ற முறையில் உள்ள கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படலாம். மக்கள் தொகை நெருக்கம் குறைவாக உள்ள பகுதியில் இந்த நிலநடுக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் கலிஃபோர்னியா மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications