சீனாவில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி
பீஜிங்: சீனாவின் வடகிழக்குப் பகுதியில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
ஜிலின் மகாணத்தின் சாங்லிங் அருகே இன்று காலை 6 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடலுக்கடியில் 12.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் பயங்கரமாக குலுங்கின. மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், உயிரிழப்பு ஏற்பட குறைவான அளவே வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுமார் 200 பேர் பலியாகினர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 90 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications