நடுவானில் விமானத்தில் மப்பில் 3 பெண்களிடம் மல்லுக்கட்டிய 2 'குடி'மகள்கள்: வீடியோ இதோ
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் விமானத்தில் இரண்டு பெண்கள் குடிபோதையில் பூம் பாக்ஸில் சத்தமாக பாட்டு கேட்டது தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்ட்டிமோரில் இருந்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கடந்த புதன்கிழமை கிளம்பியது.
விமானம் நடுவானில் பறக்கையில் 2 பெண்கள் குடிபோதையில் பூம் பாக்ஸில் சத்தமாக பாட்டு கேட்டுள்ளனர். அது பிற பயணிகளுக்கு அசவுகரியமாக இருந்துள்ளது. இதையடுத்து 3 பெண்கள் அந்த இரண்டு போதை பெண்களிடம் சென்று சத்தத்தை குறைக்குமாறு கூற அவர்கள் மறுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த 5 பெண்களுக்கு இடையேயான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. பெண்கள் தலைமுடியை இழுத்தும், கைகளால் குத்தியும், ஒருவரை கீழே தள்ளிவிட்டும் குழாயடி சண்டையை விட மோசமாக சண்டை போட்டனர்.
இதை பார்த்த சிப்பந்திகள் ஓடி வந்து அவர்களை விலக்கிவிட்டனர். இந்த சம்பவத்தை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications