15வது மாடி ஜன்னல் வழியாக இறங்க முயற்சித்த குட்டிப் பாப்பா!

பெய்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 15 ஆவது மாடியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அந்த பெற்றோர், தங்களது லில்லி என்ற 5 வயது மகளை மட்டும் தனியே விட்டு வெளியே சென்றுள்ளனர்.
அப்போது தனியே இருந்த சிறுமியுடன் விளையாடவும் யாருமில்லை, பேசவும்ஆளில்லை இந்நிலையில் ஜன்னல் வழியாக மாடியில் வெளிப்புறம் இறங்குவதற்கான விபரீத முயற்சியில் ஈடுபட்டு உள்ளது அக்குழந்தை.
சிறுமியின் உடல் பகுதி ஜன்னலுக்கு வெளியே வந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக தலை ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கி கொண்டது. இதனால் 15 ஆவது மாடிக்கு வெளியே தொங்கிய நிலையில் சிறுமியை கண்டவர்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொங்கி கொண்டிருந்த சிறுமியை காப்பாற்றி உயிர் காத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications