நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டரில் 6.3ஆக பதிவு
வெலிங்டன்: நியூசிலாந்தில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 6.3 ஆக பதிவானது.
நாடு முழுவதும் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.
அந்நாட்டின் தெற்கு தீவு நகரமான கைகவுராவிலிருந்து 66 கி.மீ. தொலைவில், கடலுக்கடியில் 55 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் நிகழ்ந்தது.

இந்நிலையில் அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் 6.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ள நிலையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
கடலுக்கடியில் 55 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சேதாரம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே பாதுகாப்பு கருதி ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிக்டனிலிருந்து கிரைஸ்ட்சர்ச் செல்லும் ரயில்பாதை மற்றும் கிரைஸ்ட்சர்ச்சிலிருந்து ஆர்தர்ஸ் பாஸ் செல்லும் ரயில் பாதையில் சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என ஆராயப்பட்டு வருகிறது. அதன் பின் ரயில்கள் போக்குவரத்து சேவை தொடங்கும் என தெரிகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications