ஆப்கானில் கடும் நிலநடுக்கம்: பாக், இந்திய நகரங்களும் அதிர்ந்தன
Subscribe to Oneindia Tamil
காபூல்/இஸ்லாமாபாத்/ டெல்லி: ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானின் 35 நகரங்களிலும் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலையை மையமாக வைத்து நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. வடஆப்கானின் அஷ்காஸாம் பகுதியில் 90 கிலோமீட்டர் சுற்றளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. இதனால் பாகிஸ்தானின் பெஷாவர், காபூல், இஸ்லாமாபாத், லாகூர் உட்பட 35 நகரங்களில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, டெல்லி மாநிலங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications