For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்ட அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் உள்ள தெற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் வெள்ளிக்கிவமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. புவிக்கடியில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் உண்டானது. அந்நாட்டு நேரப்படி இரவு 10.24 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியில் மையம் தெரிவித்துள்ளது.

 6.9 magnitude quake hits China's Xinjiang region

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த நிலநடுக்கத்தால் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

English summary
6.5 magnitude quake hits China's Xinjiang region: USGS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X