வங்கதேசத்தில் இந்துக்கள் திருவிழா கூட்டத்தில் தொடர் குண்டு வெடிப்பு: 6 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேசத்தில் இந்துக்களின் திருவிழா ஒன்றில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர். 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். இத்தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் இருந்து வடக்கு பகுதியில் உள்ளது தினஜ்பூர் மாவட்டம். இங்கு ருஷ்மேளா என்ற திருவிழாவுக்காக இந்து மக்கள் நூற்றுக்கணக்கானோர் கூடி இருந்தனர்.

அப்போது அக் கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.க் கடந்த மாதம் இதே பகுதியில் இத்தாலி மறும் ஜப்பான் நாட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இப்படுகொலைக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்தாக தெரிவித்துள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications