தந்தை மீது புகார் அளிக்க போலீசுக்கு போன் செய்த சிறுவன்: அவர் அப்படி என்ன செய்தார் தெரியுமா?
பாஸ்டன்: அமெரிக்காவில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தும் காரை நிறுத்தாமல் சென்ற தனது தந்தை குறித்து 6 வயது சிறுவன் போலீசாருக்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சேர்ந்தவர் ராபி ரிச்சர்ட்சன்(6). அவர் தனது தந்தை மைக்கேல் ரிச்சர்ட்சனுடன் காரில் வெளியே கிளம்பினார். அப்போது சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தும் மைக்கேல் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார்.

இதை பார்த்த ராபி தனது தந்தையை பார்த்து போக்குவரத்து விதியை மீறிவிட்டீர்களே என்று கேட்டதற்கு, பரவாயில்லை என அவர் தெரிவித்தார். இருங்க நான் போலீசில் புகார் செய்கிறேன் என ராபி கூறியதை மைக்கேல் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
வீட்டிற்கு வந்ததும் ராபி முதல் வேலையாக 911 எண்ணுக்கு போன் செய்து தனது தந்தை போக்குவரத்து விதியை மீறியதாக புகார் தெரிவித்தார். போலீசார் போனை மைக்கேலிடம் அளிக்குமாறு கூறினர்.
வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த தனது தந்தையிடம் அவர் போனை அளித்தார். மைக்கேல் போனை வாங்கி ஹலோ சொன்னபோது மறுமுனையில் பேசியவர் க்வின்சி போலீசில் இருந்து பேசுகிறோம் என்று கூறியதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
அதன் பிறகே ராபி தன்னிடம் கூறியது விளையாட்டு அல்ல என்பது மைக்கேலுக்கு தெரிய வந்தது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications