அமெரிக்காவில் குட்டி விமானம் நொறுங்கி விழுந்து 9 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில், விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

புளோரிடாவைச் சேர்ந்த சிறிய விமானம் ஒன்று, லாடெர்டேல் கோட்டையில் இருந்து, மின்னசோட்டா நகர் நோக்கி புறப்பட்டது. அதில், விமானிகள் இருவரும், ஏழு பயணிகளும் இருந்தனர். விமானம், ஓஹியோ மாகாணம் அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, ஒரு குடியிருப்பில் மோதி, பயங்கரமாக வெடித்துச் சிதறியது.

7 Florida real estate executives among 9 killed in US plane crash

பயங்கர தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதில் சிக்கி, விமானத்தில் இருந்த ஒன்பது பேரும், உடல் கருகி உயிரிழந்தனர். பயணிகள் அனைவரும், ரியல் எஸ்டேட் நிறுவன அதிகாரிகளாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+