பைபிள் தெரியாத மகனா.. தினசரி சித்திரவதை செய்து உயிரோடு புதைத்து கொன்ற பெற்றோர்
7 வயது சிறுவனை உயிரோடு பெட்டியில் வைத்து கொன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

வாஷிங்டன்: பைபிள் வசனத்தை மறந்துவிட்டான் என்பதற்காக மகனை அளவுக்கு அதிகமாக கொடுமைப்படுத்தி.. கடைசியில் உயிரோடு புதைத்து எரித்து கொன்று விட்ட பெற்றோரை போலீசார் கைது செய்தனர்!!
அமெரிக்காவின் மன்டோகோக் கவுண்ட்டி என்ற பகுதியை சேர்ந்தவர்கள்தான் டியா-டினா என்ற அதிசய கொடூர தம்பதி. இவர்களின் மகன் ஏதன். வயது 7.
இந்த நிலையில் ஏதன் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டான். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி பெற்றோரை கோர்ட் வரை கொண்டு போய் நிறுத்தியபிறகுதான் விஷயம் வெளியே வர ஆரம்பித்தது.

நினைவில்லை
தினமும் 13 பைபிள் வசனங்களை ஏதன் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும் என்பது கண்டிஷனாம். ஆனால் சிறுவனுக்கு வசனம் சரியாக நினைவில்லாமல் மறந்துவிட்டிருக்கிறான். இதனால் இருவரும் ஆத்திரமடைந்து, அவன் கையில் 19 கிலோ எடை கொண்ட மரத்தை தூக்கியபடியே நிற்குமாறு தண்டனை தந்தார்கள்.

வாக்குமூலம்
அதுமட்டுமில்லை, சிறுவனை அடித்தும் உதைத்தும் துன்புறுத்தி இருக்கிறார்கள். தினமும் 100 முறை ஓங்கி சிறுவனை குத்துவோம் என்றும், அவனுடையை தலைமீது ஏறி நின்று கொள்வோம் என்று வாக்குமூலத்தில் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரோடு எரித்தனர்
கடைசியில், ஒரு சிறிய பெட்டி ஆர்டர் செய்து, அதில் ஏதனை உயிரோடு படுக்க வைத்து, எரித்து கொன்றே விட்டார்கள். இவ்வளவும் பைபிள் வசனங்களை மறந்துவிட்டான் என்பதற்காகத்தான். விசாரணையில் இவர்கள் இருவரும் பெற்ற தாய்-தந்தை இல்லை என்பதும், கார்டியன்கள் என்பதும் தெரியவந்தது.

மனிதர்களே இல்லை
அன்பு-மன்னிப்பு இவை இரண்டும்தான் கிறிஸ்தவ மதத்தின் அடித்தளமே. ஆனால், இப்படி பைபிளை காரணமாக காட்டியே சிறுவனை உயிரோடு புதைத்து கொன்ற இந்த தம்பதிகள் கிறிஸ்தவர்களாக மட்டுமல்ல, மனிதர்களாக சேர்த்துகொள்ளக்கூட தகுதியற்றவர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications