70 குஜராத் மீனவர்களை சிறைபிடித்தது பாகிஸ்தான் கடற்படை.. 12 படகுகளும் பறிமுதல்
கராச்சி: பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி 70 குஜராத் மாநில மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. மீனவர்களின் 12 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்ட மீனவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தக் கைதை பாகிஸ்தான் கடலோரப் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வாஜித் நவாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 70 பேரும் பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்திற்கு அருகே கடல் எல்லைக்குள் வந்தபோது கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் கராச்சிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நவாஸ் கூறியுள்ளார்.
முன்னதாக 100 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் 70 பேர் மட்டுமே கைது செய்ய்பட்டுள்ளதாக நவாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications