வியாட்நாமின் கடலில் விழுந்த மலேசிய விமானம்- மீட்பு பணியில் 75 ஹெலிகாப்டர்கள்
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: விபத்துக்குள்ளான மலேசிய விமான மீட்புப் பணியில் 75 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் இன்று வியட்நாமின் தோ சு கடற் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு, விமானத்தில் பயணம் செய்தவர்களை மீட்பதற்காக 75 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன.
கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதில் 5 இந்தியர்களும் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications