ஆஸ்திரேலியாவை அதிர வைத்த "வீல் சேர்" தாத்தா.. நகர முடியாத அவர் மீது 60 செக்ஸ் புகார்கள்!
விக்டோரியா: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 77 வயது தாத்தா மீது 60 விதமான பாலியல் சேட்டைப் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. நகர முடியாமல் வீல் சேரில் வலம் வருபவர் அவர். ஆனால் அப்படிப்பட்ட நிலையிலும் இவர் தவறாக நடந்து கொண்டுள்ளது பலரையும் அதிர வைத்துள்ளது.
60களிலும், 70களிலும் இவர் செய்த சேட்டைகளுக்காகத்தான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் இவர். இவர் மீது பெண்கள், சிறுமிகள் மீது அநாகரீகமான முறையில் பாலியல் சேட்டைகளைச் செய்ததாக 33 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தனது குடும்பத்தாருடன் முறைகேடான உறவு கொண்டதாக 8 புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் இவர் செய்த குற்றத்தை பிறர் மீது சுமத்தி திசை திருப்பியதாகவும் இவர் மீது புகார்கள் உள்ளன. இந்த சேட்டைக்காரத் தாத்தாவைக் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு நீதிபதி ஜாமீன் அளித்தார்.
இவர் செய்த குற்றங்களுக்காக இவரது இருமகள்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது அவர்களை விடுவிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தற்போது ஜாமீனில் விடுதலையாகும் இவர் ரத்தக் கொதிப்பு உள்ளிட்டவற்றால் அவதிப்படுவதால் இவரை வீட்டில் தங்க வைத்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாளை இந்த தாத்தா விடுதலை செய்யப்படவுள்ளார். அவருக்கு பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications