பாரீஸில் பயங்கர தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்!
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகரில் ஒரே நேரத்தில் 7 இடங்களில் கொடூரமாக தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அடுத்தடுத்து 7 இடங்களில் தாக்குதல் நடத்தினர். கால்பந்து மைதானம், இசை கச்சேரி நடைபெற்ற அரங்கு என பொதுமக்கள் பெருமளவு கூடிய இடங்களில் நுழைந்து அவர்கள் தாக்குதல் நடத்தியதில் 160-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோரை பட்கிளான் இசை கச்சேரி அரங்கில் பிணைக் கைதிகளாக 4 தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்தனர். இவர்களில் 3 பேர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பலியாகினர். எஞ்சிய ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பாரீஸ் தேசிய விளையாட்டு அரங்கம் அருகே மேலும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனr. மற்றொருவன் கிழக்கு பாரீஸ் கொல்லப்பட்டுள்ளான். தாக்குதல் நடத்திய 8 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் தீவிரவாதிகள் எவரேனும் பதுங்கி உள்ளனரா என தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications