கலிபோர்னியா நைட் கிளப்பில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி; 13 பேரை காணவில்லை
கலிபோர்னியாவில் நடந்த பார்ட்டியின்போது கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ஆக்லேண்ட்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த பார்ட்டியின்போது கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தில் சிக்கிய 13 பேரை காணவில்லை என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஆக்லேண்டில் கோஸ்ட் ஷிப் கிளப் உள்ளது. இங்குள்ள இரண்டாவது மாடியில் வெள்ளிக்கிழமை இரவு பார்ட்டி நடைபெற்றது. இதில் 70க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த கிளப்பின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர்இதில் பலர் சிக்கி கொண்டனர். இவர்களில், தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேரை காணவில்லை என்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications