பாலியல் கேள்விகளுக்கு “பளார்” பதில் – 14 வயது சிறுமியை சஸ்பெண்ட் செய்த பள்ளி!
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு தொடர்பான பாடத்திட்டத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு மிகத் தெளிவாக பதில் எழுதிய 14 வயது மாணவியை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
அந்த மாணவிக்கு அளிக்கப்பட்ட ஒரு கேள்வித்தாளில், ஆணுறை அணிந்து கொள்ளாத ஒரு ஆண்மகன் உன்னிடம் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பி சில காரணங்களை கூறுவான். இதை நீ ஏற்றுக் கொள்வாயா மறுப்பாயா என ஒரு சில கேள்விகள் கொண்ட பட்டியல் இடம் பெற்றிருந்தது.
நான் பொறுக்கி அல்ல, எனக்கு எந்த நோய் தொற்றும் இல்லை. உன்னுடன் மட்டும் தான் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்ற வாசகத்துக்கு எதிரான வெற்றிடத்தில் பதில் எழுதிய அந்த மாணவி, அதற்கு பதிலாக உன்னுடனே நீ உறவு வைத்துக் கொள் என்று பதில் எழுதியிருந்தாள்.
இது தவிர ஆணுறைகளை வெறுக்கும் சில ஆண்கள் இது தொடர்பாக கூறக்கூடிய பல்வேறு பம்மாத்து காரணங்களுக்கு நெற்றியடியாக இவள் அளித்த பதில்களுக்கு நியாயமாக நூற்றுக்கு நூறு மார்க் போட்டிருக்க வேண்டும்.
ஆனால், இவ்வளவு பிஞ்சிலேயே நீ இத்தனை பழுத்து விட்டாயா என்பதை உணர்த்தி தண்டிக்கும் வகையில் அந்த மாணவியை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications