காதலுக்கு வயது ஒரு தடையில்லை.. 72 வயது மூதாட்டியை திருமணம் செய்த 19 வயசு பையன்!
அமெரிக்காவில் 72 வயது மூதாட்டியை காதல் திருமணம் செய்த 19 வயது இளைஞர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Recommended Video

அமெரிக்கா: டென்னிசி அமெரிக்காவில் 72 வயது மூதாட்டியை காதல் திருமணம் செய்த 19 வயது இளைஞர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் உள்ள மேரிவில்லேவை சேர்ந்தவர் அல்மேடா. 72 வயதான இந்த மூதாட்டி கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அதன் பின்னர் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞரை சந்தித்தார் அல்மேடா. பின்னர் நபருடன் அல்மேடாவுக்கு நட்பு ஏற்பட்டது.

உயிருக்கு உயிரான காதல்
இந்த நட்பானது நாட்கள் செல்ல செல்ல காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக நேசிக்க தொடங்கினர்.

கடும் எதிர்ப்பு
இதையடுத்து அல்மேடாவும், கேரியும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். முதலில் இவர்களின் திருமணத்திற்கு இருவர் குடும்பத்திலும் எதிர்ப்பு எழுந்தது.

ஒரு வழியாக திருமணம்
இவர்களின் திருமணத்திற்கு வயது ஒரு பெரும் தடையாக இருந்தது. இதனிடையே குடும்பத்தினரை ஒருவழியாக அவர்கள் சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டனர்.

மகிழ்ச்சியான வாழ்க்கை
கேரிக்கும், அல்மேடாவுக்கும் இடையில் 58 வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் மிக மகிழ்ச்சியாக தங்களின் திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

திருமணம் ஏற்பு
அல்மேடாவுக்கு 6 பேரன் மற்றும் பேத்திகள் உள்ள நிலையில் இந்த உறவை ஏற்க முடியாமல் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது இருவரையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் திருமணத்தை அங்கீகரித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications