நீங்களும் வாங்கலாம் ஒரு சிட்டி.. அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் குட்டி நகரம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு நகரம் விற்பனைக்கு வந்துள்ளது. உங்களில் யாருக்காவது 8 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து நகரத்தை வாங்க விரும்பினால் வாங்கலாம்.
அமெரிக்காவில் தெற்கு லாஸ்வேகாஸ் அருகே, கல்-நெவ்-அரி என்ற சிறிய நகரம் உள்ளது. இந்த நகரத்தின் 'முதலாளி', 78 வயதாகும் நான்சி கிட்வேல் எனும் பெண்மணியாகும்.

50 வருடங்கள் முன்பு நான்சி தனது முதல் கணவரோடு சேர்ந்து இந்த நகரத்தை வாங்கியுள்ளனர். நகரின் மொத்த பரப்பு சுமார் 500 ஏக்கர்.
இந்த நகரத்தில் மொத்தம் 375 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இங்கு ஹோட்டல், கேசினோ, ஜெனரல் ஸ்டோர், லாண்டரி, பார், ரெஸ்டாரென்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
தற்போது, இந்த நகரத்தை விற்க நான்சி முன்வந்துள்ளார். இந்த நகரத்துக்கு விலை 8 மில்லியன் அமெரிக்க டாலர் என நிர்ணயம் செய்துள்ளார். எனவே உங்களில் யாருக்காவது விருப்பம் இருந்தால் அந்த நகரத்தை வாங்கிப்போடலாம்.
இதேபோல், ஆஸ்திரேலிய நாட்டின் தராலியா எனும் நகரமும் 11 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications