அய்யா, சாமீ.. நடுவானில் விமானத்தில் பிச்சை எடுத்த ஆசாமி... ஷாக் வீடியோ!
கத்தார்: கத்தார் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் மற்ற பயணிகளிடம் பிச்சை எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த விமானம் கத்தாரில் இருந்து ஈரான் நோக்கி சென்றிருக்கிறது. அப்போது பயணி ஒருவர் விமானம் நடுவானத்தில் செல்லும் போது, தன்னுடைய இருக்கையில் அமராமல் எழுந்து நின்று பிச்சை எடுத்துள்ளார்.திடீரென தமது கையில் இருந்த பிளாஸ்டிக் பையை நீட்டி, சக பயணிகளிடம் பணம் தரும்படி கேட்டுள்ளார்.
முதலில் அவரை தீவிரவாதி, பணம் கேட்டு மிரட்டுவதாக நினைத்துப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில் அவர் ஒரு பிச்சைக்காரர் என்பது தெரிய வந்துள்ளது.

விமானத்தில் பயணிக்கும் முன் முறையான பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும் கூட இந்த வினோத செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த செயலை கத்தார் விமான ஊழியர்களை எதிர்பார்க்கவில்லை.
விமானத்தில் பயணிக்கும் முன் முறையான பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும் கூட இந்த வினோத செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த செயலை கத்தார் விமான ஊழியர்கள் எதிர்பார்க்கவில்லை.
மேலும் அவர் பிச்சை எடுத்த காட்சியினை அங்கு இருந்த நபர் ஒருவர் வீடியோ பதிவேற்றம் செய்து உள்ளார். சக பயணிகளிடம் பிச்சை எடுத்த அந்த வீடியோவானது இப்பொழுது வைரலாகி கொண்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications