நான் உன்னை காதலிக்கிறேன்.. நீ? விமானத்திலிருந்து குதித்து சிறுமியிடம் ப்ரபோஸ் செய்த சிறுவன்! -வீடியோ
விமானத்தில் இருந்து குதித்து சிறுவன் ஒருவன் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
லண்டன்: விமானத்தில் இருந்து குதித்து சிறுவன் ஒருவன் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. நான் உன்னை காதலிக்கிறேன்.. நீ? என கேட்கும் பதாகையை பிடித்தபடி பாராசூட்டுடன் குதித்த சிறுவனை, காதலை ஏற்றுகொள்வதாக கூறி சிறுமி கட்டிப்பிடிக்கும் அந்த வீடியோவை ஏராளமானோர் ரசித்து வருகின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த டை மெயர்ஸ் என்ற சிறுவன் பாட்டார் என்ற சிறுமியை காதலித்து வந்தான். தனது காதலிடம் தனது காதலை வெளிப்படுத்த நினைத்த சிறுவன், விமான சாகசம் செய்யும் மைதானத்துக்கு சிறுமியை வரச்சொன்னான்.

சிறுமியும் மைதானத்தில் காத்திருந்தாள். அப்போது சிறிய ரக விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் சிறுவன் குதித்தால். கைகளில் நான் உன்னை காதலிக்கிறேன்.. நீ என கேள்விக்குறியோடு எழுதப்பட்டிருந்த பதாகையோடு மைதானத்தில் வந்திறங்கினான்.
இதனை பார்த்து நெகிழ்ந்துப் போன சிறுமி சினிமா ஹீரோயின் போல ஓடி வந்து கட்டிப்பிடித்து சிறுவனின் காதலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வரும் இந்த வீடியோவை ஏராளமானோர் ரசித்து வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications