முயலை காப்பாற்றுவதற்காக உயிரை பணயம் வைத்த இளைஞர்.. காட்டுத் தீக்குள் புகுந்து சாகசம்- வீடியோ
கலிபோர்னியாவில் உருவாகி இருக்கும் காட்டுத் தீயில் இருந்து முயலை காப்பாற்றுவதற்காக ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து இருக்கிறார்.
Recommended Video

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் உருவாகி இருக்கும் காட்டுத் தீயில் இருந்து முயலை காப்பாற்றுவதற்காக ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து இருக்கிறார். அவர் முயலை காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
கலிபோர்னியாவில் தற்போது பெரிய அளவில் காட்டுத் தீ உருவாகி இருக்கிறது. இதனால் 100க்கும் அதிகமான மனிதர்கள் மரணம் அடைந்துள்ளனர். மேலும் நிறைய விலங்குகள் மரணம் அடைந்து இருக்கின்றது.

இந்த நிலையில் நேற்று சாண்டா பார்பாரா பகுதியில் முயல் ஒன்று நெருப்பில் சிக்கி இருக்கிறது. இதை பார்த்த ஒரு இளைஞர் உடனடியாக அதை காப்பாற்ற சென்று இருக்கிறார்.
உயிரைக் கொல்லும் அந்த நெருப்புக்கு மத்தியில் அவர் தைரியமாக சென்று உள்ளார். மேலும் சூடான அந்த முயலை கையில் தூக்கி அணைத்து தன் உடலோடு ஒட்டி வைத்து இருக்கிறார். கஷ்டப்பட்டு அந்த முயலை அவர் உயிரோடு காப்பற்றி இருக்கிறார்.
Witnesses say this man pulled over to save a wild rabbit from flames along Highway 1 in Southern California as the massive #ThomasFire spreads toward Santa Barbara County. https://t.co/gGqzZlGfqT pic.twitter.com/3MT8IvV91d
— ABC News (@ABC) December 7, 2017
தற்போது இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இருக்கிறது. முயலின் உயிரைக் காப்பாற்றிய அவரின் தைரியத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications