சீனா: திருமணத்திற்கும், தேனிலவுக்கும் ஊக்கத்தொகை
Subscribe to Oneindia Tamil
சீனாவின் வடக்கில் உள்ள ஷாங்க்ஷி மாகாணம் திருமணம் செய்துகொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியாக திருமணம் மற்றும் தேனிலவு செலவுகளுக்காக ஆண்டுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடவுள்ளது.
குறைந்து வரும் திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
புதுமணத் தம்பதிகள் நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க, நிதி உதவிக்கு விண்ணப்பிக்க செல்பேசி செயலி ஒன்றை அம்மாகாண அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதேபோன்றதொரு திட்டத்தை அறிமுகம் செய்ய குய்ச்சோ மாகாண அரசும் திட்டமிட்டு வருகிறது.
- கரப்பான்பூச்சிகளை கொண்டு சென்று விமான நிலையத்தில் சிக்கிய சீன தம்பதியர்
- கண்ணாடிப் பாலத்தில் நடுவானில் தொங்கியபடி திருமணம்; சீனாவில் ருசிகரம்
அங்கு நடைபெறும் திருமணங்களில் 60 சதவீதம் காலம் கடந்த திருமணங்கள் என்று சீன அரசு கருதும் வயதிலேயே நிகழ்கின்றன.
பெண்ணுகளுக்கு 23 வயதும், ஆண்களுக்கு 25 வயதும் திருமண வயதாக சீனாவில் கருதப்படுகிறது.
பிற செய்திகள்
- கன்னித்தன்மையை நிரூபிக்காத மணமகளைத் தாக்கும் நாடோடிச் சமூகம்
- #Budget2018: 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ பாதுகாப்பு
- காந்தியை கொல்ல திட்டமிடப்பட்டு தோல்வியடைந்த 5 முயற்சிகள்
- அமெரிக்கா: வெள்ளை மாளிகையுடன் மோதும் எஃப்.பி.ஐ
- 'சூப்பர் புளூ பிளெட் மூனின்' அரிய தோற்றம்












Click it and Unblock the Notifications