இன்டர்நெட் சென்டரில் இளைஞரின் 'டிக்கி"யை கடித்த பாம்பு.. பீதியில் அலறி ஓடிய இளைஞர்! - வீடியோ
தாய்லாந்தில் இன்டர்நெட் சென்டரில் இளைஞரை பாம்பு ஒன்று தாவி வந்து கடித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
விசெட் சாய் சான்: தாய்லாந்தில் உள்ள ஒரு இன்டர்நெட் சென்டரில் இளைஞரை பாம்பு ஒன்று தாவி வந்து கடித்தது. இதனைக் கண்டு அலறிய அந்த இளைஞர் தரையில் விழுந்து புரண்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
தாய்லாந்தின் விசெட் சாய் சான் மாவட்டத்தில் இன்டர்நெட் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. இதில் வேலையை முடித்துவிட்ட இளைஞர் ஒருவர் வெளியே செல்ல கதவை திறந்தார். அப்போது வெளியே இதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போன்று நின்ற பாம்பு ஒன்று இளைஞரின் மீது தாவி காலில் சுற்றி டிக்கியை கடித்தத.

இதனால் அலறிய அந்த இளைஞர் மீண்டும் இன்டர்நெட் சென்டருக்குள்ளேயே ஓடி வந்து தலையை அறுத்த கோழி போல கீழே விழுந்து புரண்டார். இதையடுத்து அந்த பாம்பு அவரை விட்டு விலகி ஒரு இடுக்கில் சென்று புகுந்துகொண்டது.
இதனால் அந்த இன்டர்நெட் சென்டரில் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்தக்காட்சி வலைதளங்களில் தற்போது தீயாக பரவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications