அப்படியே ட்ரம்ப் பொண்டாட்டி மாதிரி இருக்கனும்.. ஆப்ரேஷன் செய்துகொள்ளும் அமெரிக்க பெண்கள்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனைவி போலிருக்க ஆசைப்பட்டு டெக்சாஸை சேர்ந்த ஒரு தாய் 8 அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.
டெக்ஸாஸ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனைவி போலிருக்க ஆசைப்பட்டு டெக்சாஸை சேர்ந்த ஒரு தாய் 8 அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். ஏற்கனவே ட்ரம்ப்பின் மனைவி மெலானியா போல் உருவ ஒற்றுமையில் இருக்கும் அந்த பெண் தனது அழகை மேலும் மேம்படுத்திக்க சென்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மனைவி மெலானியா. இவர்தான் அமெரிக்காவின் தற்போதைய முதல் குடிமகள்.
முன்னாள் மாடலான இவர் தற்போது பலருக்கும் ரோல் மாடலாக உள்ளார். வயது தெரியாமல் சிக்கென்று உடல் அமைப்பை பராமரித்து வருகிறார் மெலானியா.

தாய்மார்களும் விருப்பம்
இந்நிலையில் அமெரிக்க பெண்கள் அவரை போல தோற்றமளிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் பீக்கில் இருக்கும் பெண்களைப் போல் தோற்றத்தை மாற்றிக்கொள்வது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஃபேஷன் என்றாலும் தற்போது தாய்மார்களும் தோற்றத்தை மாற்றும் பிளாஸ்க் சர்ஜரியை செய்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மெலானியா போலிருக்க..
ட்ரம்ப் அதிபரான பிறகு அவரது மகள் இவான்கா போல் தோற்றத்தை மாற்றிக்கொள்ள ஏராளமான பெண்கள் ஆர்வம் தெரிவித்து பிளாஸ்டிக் சர்ஜரிகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில் டெக்ஸாஸை சேர்ந்த கிளாடியா சீரா என்ற தாய் ஒருவர் அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா போன்று இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

8 அறுவை சிகிச்சைகள்..
உருவ ஒற்றுமையில் மெலானியா போலவே உள்ள கிளாடியா தனது அழகை மேலும் மேம்படுத்தி அப்படியே மெலானியா போல் தோற்றமளிக்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காக 8 அறுவை சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

முதல் குடிமகள் போல்
மார்பகத்தை குறைப்பது, மூக்கு மற்றும் உதட்டை சரிசெய்வது, தொப்பையை குறைப்பது மற்றும் கண்ணிமைகளை மாற்றியமைப்பது உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை அவர் செய்துள்ளார். மேலும் அமெரிக்காவின் முதல் குடிமகள் போல் தான் இருக்க வேண்டும் என்றும் கிளாடியா கூறியுள்ளார்.

இவான்கா டூ மெலானியா
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முகமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ரோஸ், முன்பெல்லம் ட்ரம்ப் மகள் இவான்கா போல் இருக்க விருப்பம் தெரிவித்து பெண்கள் என்னிடம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன்வருவார்கள். ஆனால் அந்த ட்ரென்ட் தற்போது மாறியுள்ளது, பெண்கள் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா போல் இருக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications