மசக்கையா இருந்தா மாங்கா சாப்பிடுவாங்க, ஊறுகாய் சாப்பிடுவாங்க.. இந்தம்மா சோப்பு சாப்பிடுதே!
லண்டன்: மசக்கையாக இருக்கும் கர்ப்பிணிகள் புளிப்பாக மாங்காய், ஊறுகாய் வகையாறாக்களை சாப்பிடுவார்கள், ஆனால் கட்டி கட்டியாக சோப்பு சாப்பிடுகிறார் ஒரு கர்ப்பிணி. சிக்கன் சாண்ட்விச் போல அவர் சோப்பு சாப்பிடுவதைப் பார்த்து கணவர் ஆச்சரியத்தில் வாயை பிளக்கிறார்.
ஜெஸ் கேபோர்டு என்ற பெண்மணிதான் இப்படி சோப்பையும் சோப் ஆயிலையும் சாப்பிடுகிறார். 26 வயதாகும் அந்த பெண்மணி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஒருநாள் தற்செயலாக சோப்பின் சுவையை ருசி பார்த்து விட்டார் அதிலிருந்து விடாது கருப்பாய் இப்படி சோப்பை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது கணவர் லீ தனது கர்ப்பிணி மனைவிக்கு சோப் வாங்கிக் கொடுத்தே அலுத்துவிட்டதாம்.

இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் ஜெஸ். தனது அம்மாவின் செயலைப் பார்த்து அந்த சிறுவனுக்கே ஆச்சரியம் தாங்கவில்லையாம்.
கர்ப்பமாக இருக்கும் பெண்களின் ஹார்மோன் மாற்றம் காரணமாகவே இதுபோன்ற பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால்தான் மண், சாம்பல், ஏன் சில கர்ப்பிணிகள் பெயிண்ட் போன்ற பொருட்களையும் கூட சாப்பிடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications