பெட்ரோல் பங்கில் இப்படி ஒரு சம்பவமா.. சான்ஸே இல்லை.. அதிர்ச்சியில் இருந்து மீளாத லிண்டா!
Recommended Video
ஜார்ஜியா: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் பெட்ரோல் பங்கில் டீசல் போட வந்த பெண்ணின் தலை மீது மான் ஒன்று துள்ளி குதித்து ஓடியது வைரலாகி வருகிறது.
ஜார்ஜியாவில் பிரன்ஸ்விக் என்ற இடத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் தனது காரை நிறுத்தினார். அந்த காரை லிண்டா டெனன்ட் என்ற பெண் ஓட்டி வந்தார்.

அப்போது தனது வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப ஊழியரை அழைக்க சென்றார். அச்சமயம் அவர் எதிர்பார்க்காத நேரத்தில் ஏதோ ஒன்று தலையில் அடித்துவிட்டு குதித்து செல்வது போல் இருந்தது. உடனே அதிர்ச்சியில் உறைந்த லிண்டா, தலையை தேய்த்தப்படி விழிக்கிறார்.
யாரோ கொள்ளையர்கள் என பயந்த லிண்டா, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு பின்னால் வேகமாக ஓடிவந்த மான் ஒன்று லிண்டாவை தாண்டிச் செல்லும் போது அவரது தலையில் அடித்து விட்டு சென்றது.
இந்த வீடியோவை பங்கில் இருந்து தனது செல்போனுக்கு டவுன்லோடு செய்து கொண்ட லிண்டா அதை பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். அவர் கூறுகையில் இன்று என்னை ஒரு மான் மோதி சென்றது என சொன்னால் யாரும் நம்பமாட்டீர்கள்.
இந்த வீடியோவை பாருங்கள். நல்ல வேளை அந்த மான் என்னை கீழே தள்ளிவிட்டோ, காயப்படுத்திவிட்டோ செல்லாததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications