மனதை உதைக்கும் மயக்கும் கால்பந்து.. கண்ணை மூடி ரசிக்கவும்!
மாஸ்கோ: உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கி வருகிறது. கால்பந்து ரசிகர்களின் உற்சாகமும் கூடிக் கொண்டே போகிறது.
கால்பந்துக்கு இருக்கும் கிரேஸ் வேறு எந்த விளையாட்டுக்கும் இருப்பதாக தெரியவில்லை. அதிலும் உலகக் கோப்பை வந்து விட்டால் போதும் ஒவ்வொரு போட்டியும் தூள் பறக்கும்.

பீலே, பிளாட்டினி போன்ற ஜாம்பவான்கள் ஓடி உதைத்த களங்களுக்கு நிகரான போட்டிகளை இன்று ரசிகர்கள் காண முடியாமல் போனாலும் கூட இன்றைய காலகட்டத்துக்கேற்ற மின்னல் வீரர்கள் ரசிகர்களை மயக்கிக்கொண்டுதான் உள்ளனர்.
கால்பந்தின் மகத்துவத்தையும், அது அத்தனை சமுதாயங்களையும், இனங்களையும் இணைக்கும் அற்புதத்தையும் நேரில் கண்டால்தான் உணர முடியும். இசைக்கும், விளையாட்டுக்கும் மட்டுமே உரித்தான குணாதிசயம் இது.
மாஸ்கோவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் சோலோவியவ். இவர் ஒரு சுயேச்சையான குறும்பட இயக்குநர். கால்பந்து ஜூரம் குறித்து ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.
மாஸ்கோ நகர வீதிகளை கலகலப்பாக்கி வரும் ரசிகர்களை மட்டும் படம் பிடித்துள்ளார். அழகான பின்னணி இசையுடன், ரசிகர்களின் உற்சாகம், முக பாவனைகள், ஆர்வம் உள்ளிட்டவற்றை படமாக்கி வெளியிட்டுள்ளார்.
நீங்களும் பாருங்களேன்
Tribal Moscow - World Cup from Alex Soloviev on Vimeo.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications