வில்லியமின் மகளைப் பெற்றது கேட் இல்லையாம்.... ரஷ்யர்கள் கிளப்பும் ரகளை!
மாஸ்கோ: ங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி குட்டி இளவரசியை பெற்றெடுக்கவில்லை மாறாக வாடகைத் தாய் பெற்றதாக ரஷ்ய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த சனிக்கிழமை காலை லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அன்று மாலை 6 மணிக்கு அவர் குழந்தையுடன் அரண்மனைக்கு கிளம்பினார்.
இந்நிலையில் ரஷ்ய செய்தித்தாளும், அந்நாட்டு மக்களும் வேறு விதமாக பேசுகிறார்கள்.

வாடகைத் தாய்
பெண் குழந்தையை பெற்றெடுத்தது கேட் இல்லை. வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தையுடன் தான் கேட் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் என்று ரஷ்ய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குழந்தை
குட்டி இளவரசி கடந்த சனிக்கிழமை பிறக்கவில்லை. பல நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தையை கடந்த சனிக்கிழமை பிறந்ததாக பொய் சொல்லி உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர் என்று ரஷ்ய மக்கள் தெரிவித்துள்ளனர்.

சான்சே இல்லை
குழந்தை பிறந்த சில மணிநேரத்தில் கேட் அவ்வளவு தெம்பாகத் தெரிய வாய்ப்பே இல்லை. அப்படியே அவர் அந்த குழந்தையை பெற்றிருந்தால் அதை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள் ரஷ்ய பெண்கள்.

கேட்
குழந்தையை பார்த்தால் அன்று பிறந்தது போன்று இல்லை. அது நிச்சயம் பிறந்து குறைந்தது மூன்று நாட்களாவது ஆகியிருக்க வேண்டும். என்ன தான் உலகின் சிறந்த மருத்துவர்கள் கேட்டுக்கு பிரசவம் பார்த்தாலும் குழந்தையை பெற்றெடுத்த சில மணிநேரத்தில் ஹைஹீல்ஸில் இவ்வளவு தெம்பாக நடக்க முடியாது என்று மேலும் சிலர் கூறியுள்ளனர்.

போலி கர்ப்பம்
வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. கேட் மிடில்டன் கர்ப்பமாக இருந்ததாக நடித்துள்ளார். பக்கிங்கம் அரண்மனை தியேட்டரில் இருந்து வந்துள்ள நல்ல நடிகை கேட். அவர் குழந்தையை பெற்றெடுக்கவில்லை என்று ரஷ்யர்கள் குமுறுகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications