ஏப் டிவில்லியர்ஸ் அப்பாவானார்... மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.. பெயர் "ஏப்"
Subscribe to Oneindia Tamil
பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏப் டி வில்லியர்ஸின் மனைவி டேனியலா டிவில்லியர்ஸுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஏப் என்று பெயரிட்டுள்ளனர்.
இது இத்தம்பதிக்கு முதல் குழந்தையாகும். தாயும், சேயும் நலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த செய்தியைத் தொடர்ந்து வங்கதேச டூரிலிருந்து விடுபட்டு தென் ஆப்பிரிக்காவுக்கு விரைந்துள்ளார் டிவில்லியர்ஸ்.

டிவில்லியர்ஸ் தம்பதியையயும், குட்டிப் பையனையும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வாழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications