துபாயில் அபுல் கலாம் ஆசாத் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் டாம் ஆல்டர் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்று நடித்துக் காட்டி அசத்தினார்.

துபாய் வெர்டக்ஸ் கான்ஃபரன்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் 23.10.2014 அன்று மாலை இந்திய விடுதலை போராட்ட வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் குறித்த வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டாம் ஆல்டர் எனும் நடிகர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்றே தத்ரூபமாக நடித்துக் காட்டினார்.

நிகழ்ச்சியை பிரைம் ஹாஸ்பிட்டல் வழங்கியது. அல் மொஸ்தஜித் டெக்னாலஜிஸ், அப்கிரேட் டயர் சேஞ்சிங், நூர் எண்ணெய், பேக்கர் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுசரனை வழங்கின.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications