குடும்பத்தகராறில் விபரீதம்... மனைவியைச் சுட்டுக் கொன்ற பிரபல நடிகர் கைது

தி ஷில்டு,ஸ்டேட் ஆப் பிளே, சவுத் லேண்ட் , பாரஸ்ட் கேம்ப் உள்பட பல படங்களில் நடித்தவர் அமெரிக்க நடிகர் மைக்கேல் ஜேஸ் (48). இவரது இரண்டாவது மனைவி ஏப்ரல் ஜேஸ்(40), பைலோ பல்கலைகழகத்தில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மைக்கேல் ஜேஸ் தனது குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹடு பார்க் பகுதியில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மைக்கேல் ஜேஸ்சுக்கும், அவரது மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த மைக்கேல் தனது துப்பாக்கியால் மனைவியை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மைக்கேல் ஜேஸ்சை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப் பட்டார்.
கடந்த சிலவருடங்களுக்கு முன் தான் தனது முந்தைய மனைவி ஜெனிபர் பிட்டர் மேனை மைக்கேல் ஜேஸ் விவாகாரத்து செய்தார் எனபது குறிப்பிடதக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications