பிரபல நடிகையின் "கோலம்".. அவரா இப்படி?.. குமுறி குமுறி சொன்ன காரணம்.. திரண்ட ரசிகர்கள்
: நடிகை ஜுடீத் செம்லா காயங்கள் நிறைந்த தன்னுடைய போட்டோவை பதிவிட்டுள்ளார்
பாரீஸ்: பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளார்.. என்ன காரணம்?
பிரான்ஸ் நாட்டின் பிரபல திரைப்பட நடிகை ஜுடீத் செம்லா... இவருக்கு திருமணமாகிவிட்டது.. மகள்கள் உள்ளனர்.. அவர்களுடன் பாரிஸில் வசித்து வருகிறார்.
ஆனால் கணவருடன் இவருக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன.. அடிக்கடி தகராறு வருவது இயல்பாக இருந்துள்ளது.. 2 பேரும் சண்டை போட்டுக் கொண்டால், ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொள்வார்களாம்.

காயங்கள்
இதில், கணவர், இந்த நடிகையை அளவுக்கு அதிகமாக தாக்குவாராம்.. ஒவ்வொரு முறையும் தகராறு வந்தால், முகத்திலோ, அல்லது உடம்பிலோ ஏதாவது ஒரு தழும்பு, காயங்கள் ஏற்பட்டுவிடுமாம்.. அந்த வகையில், நடிகைக்கு உடம்பெல்லாம், முகமெல்லாம் காயங்கள், வடுக்கள், தழும்புகள் நிறைந்து உள்ளதாம்.. சமீபத்தில்கூட தம்பதிக்குள் தகராறு வந்துள்ளது..

நடிகை கணவன்
இந்நிலையில், கடந்த வருடம் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் நடிகை. அதில் ஒவ்வொரு காயமும், தனக்கு எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் விளக்கி உள்ளார்.. அந்த போட்டோக்களில், நடிகை, முகமெல்லாம் ரத்த காயங்கள் உள்ளன.. முகமே முழுவதுமாக வீங்கி காணப்படுகிறது.. அந்த போட்டோக்களை பதிவிட்டு, அதற்கு கீழே கேப்ஷனையும் நடிகை பதிவிட்டுள்ளார்..

ஆக்ஷன் எடுத்த போலீஸ்
அதில், "இதெல்லாம் என்னுடைய மகளின் அப்பா, (அதாவது கணவன்) எனக்கு அடிக்கடி தரும் பரிசு.. இது முதல்முறை கிடையாது.. இதற்கு முன்பு பலமுறை இப்படி நடந்திருக்கிறது.. இதை பற்றி நான் பலமுறை போலீசுக்கு புகார் சொல்லிவிட்டேன்.. அவர்களும் ஒவ்வொரு முறையும் ஆக்ஷன் எடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அப்போதும், இது நிற்கவில்லை.. இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. என் கண்ணுக்கு கீழே நிறைய தழும்பு இருக்கு பாருங்க.. புளூ கலரில் இருக்கிறதே.. அதை பார்த்தாலே எனக்கு வெறுப்புதான் வருது..

குமுறிய நடிகை
எனக்கே என்னை பிடிக்காமல் போய்விட்டது.. என் முகம் முழுக்க ரெட் கலரில் தழும்புகள் நிறைந்து இருக்கின்றன.. இதெல்லாம் என் தோற்றத்தையே அடியோடு மாற்றிவிட்டன.. இவ்வளவும் நான் பொறுத்து கொள்ள என்ன காரணம் தெரியுமா? என் மகள்கள்தான்.. ஆனாலும், இந்த வாழ்க்கையோடு எத்தனை முறைதான் போராடுவது? என்று குமுறலை கொட்டித் தீர்த்து விட்டார் நடிகை.. இதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, நடிகைக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications