சர்வாதிகாரி மட்டுமல்ல.. பலே வரி ஏய்ப்பாளராகவும் கலக்கிய ஹிட்லர்!
Subscribe to Oneindia Tamil
பெர்லின்: ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் மிகப் பெரிய வரி ஏய்ப்பாளராகவும் இருந்துள்ளது தற்போது ஆவணப்படம் மூலமாக அம்பலமாகியுள்ளது.
சர்வாதிகாரியாக வாழ்ந்த அடால்ப் ஹிட்லர் தனது உருவத்திற்கு கூட காப்புரிமை பெற்று வைத்திருந்தார். அவரது உருவம் பொறித்த தபால் தலை விற்பனை மூலம் கூட அவருக்கு வருமானம் கிடைத்துள்ளது.

இது போக, கூட்டங்களில் பேசுவது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் பணம் வசூலித்துள்ளார் ஹிட்லர்.
ஆனால் இப்படி தான் சேமித்த பணத்திற்கெல்லாம் வரி கட்டவில்லையாம் ஹிட்லர். இதனை தற்போது தனியார் தொலைக்காட்சி ஆவணப்படக் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, அவர் எழுதிய உயிலின்படி அவரது சொத்துகளின் தற்போதைய மதிப்புப்படி அவர் ரூ.36,000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாம்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications