பிரிட்டனின் குட்டி தேவதை “இளவரசி சார்லட்”- சமூக வலைதளங்களைக் கலக்கும் அழகு புகைப்படங்கள்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தே கொண்டாட்டும் தேவதையான, குட்டி இளவரசியுமான ஆறு மாதக் குழந்தை சார்லட்டின் புகைப்படம் நேற்று சமூக தளங்களில் வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா தம்பதியின் மூத்த மகனான இளவரசர் வில்லியஸுக்கும் அவரது மனைவி கேட்டுக்கும் பிறந்த இரண்டாவது குழந்தை குட்டி இளவரசி சார்லட்.

அவர் அவளின் அண்ணன் இளவரசர் ஜார்ஜ் போன்றே இருப்பதாக புகைப்படத்தைப் பார்த்த பலரும் தெரிவித்துள்ளனர்.

மே மாதம் பிறந்த தேவதை:

மே மாதம் பிறந்த தேவதை:

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த மே மாதம் 2 ஆம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு சார்லட் எலிசபெத் டயானா என்று பெயர் வைக்கப்பட்டதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்தது.

போஸ் கொடுக்கும் இளவரசி:

போஸ் கொடுக்கும் இளவரசி:

நாற்காலியொன்றில் இளவரசி உட்கார்ந்து தனக்கு பிடித்த பொம்மையுடன் விளையாடுவதைப் போலவும், கேமராவுக்கு அருகாமையிலே நின்றிருக்கும் யாரையோ உற்றுப் பார்க்கும் படமும் வெளிவந்துள்ளது.

கேனான் கேமராவில் புகைப்படம்:

கேனான் கேமராவில் புகைப்படம்:

ஏற்கனவே ஜூலை மாதத்தில் இளவரசர் ஜார்ஜ் தங்கையை மடியில் வைத்திருக்கும் புகைப்படமும் வெளிவந்தது. இளவரசி கேட், கேனான் 5D மார்க்-II கேமராவில் இந்த படத்தை எடுத்துள்ளார்.

ஒரே ஒரு பெண் குழந்தை:

ஒரே ஒரு பெண் குழந்தை:

1950 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த அரச குடும்பத்தில் பிறந்துள்ள பெண் குழந்தை சார்லட் மீது அனைவரும் உயிரையே வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+