தலிபான் தாக்குதல்.. ஏஎப்பி நிருபர், மனைவி மற்றும் இரு குழந்தைகள் பலி!
Subscribe to Oneindia Tamil
காபூல்: காபூலில் ஒரு ஓட்டல் ஒன்றின் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அங்கு தங்கியிருந்த ஏஎப்பி (Agence France-Presse) செய்தி நிறுவனத்தின் நிருபரும் அவர் மனைவி குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
அந்த நிருபர் பெயர் சர்தார் அகமது (40). சொந்தமாக காபூலில் செய்தி நிறுவனம் நடத்தியவர் பின்னர் ஏஎப்பியில் சேர்ந்தார்.
ஆப்கானிஸ்தானில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஏஎப்பிக்கு செய்தியாகத் தந்து வந்தார்.
நேற்று மாலை அவர் தங்கியிருந்த ஓட்டல் மீது தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சர்தார் அகமதுவும் அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர். மூன்றாவது மகன் மட்டும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறான்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications