100 வயதிலும் டான்ஸ்... அசத்தும் ஆஸ்திரேலியாவின் "பிரபுதேவி"!
சிட்னி : ஆஸ்திரேலியாவில் 100 வயது பெண் ஒருவர் தனது அசத்தலான நடனத்தால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
இளமையும், அழகும் இருந்தால் மட்டுமே நடனமாட முடியும் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், உடலில் தெம்பும், ஆட வேண்டும் என்ற மன உறுதியும் இருந்தால், 100 வயதிலும் ஆடலாம் என நிரூபித்து வருகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எய்லீன் கிரமர்.

தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆடி வரும் எய்லீன், பலருக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளராகவும் உள்ளார்.
எய்லீனின் நடனத்திற்கு ஆஸ்திரேலியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. பலரும் ஆர்வத்துடன் எய்லீனிடம் நடனப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக எய்லீன் கூறுகையில், ‘‘எனக்கு 100 வயது ஆகிறதா?" என சிரித்தபடியே பதிலளிக்கிறார். மேலும், ‘வயதாகி விட்டதாக நான் ஒரு போதும் கருதவில்லை. திறமை, பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையால் நடனமாட முடிகிறது' என்கிறார் எய்லீன்.
இவர் தனது 24 வயதில் இருந்து மேடைகளில் நடனமாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications