மாண்புமிகு அரசியல்வாதிகளின் கவனத்திற்கு….
ஈரான்: அரசியல்வாதிகளில் பலர் சொகுசு கார், மக்களின் பணத்தில் வசதிகள் என வாழ்ந்துவரும் இக்காலக்கட்டத்தில் எளிமையின் அடையாளமாய் திகழ்கிறார் ஈரான் முன்னாள் அதிபர் அஹமதி நிஜாத்.
அஹமதியின் வருமானம் வருடத்திற்கு 1200 டாலர் மட்டும்தான். இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது.
அஹமதி இன்னும் தன்னுடைய தந்தையார் கட்டிய 40 வருடங்கள் பழமையான பூர்வீக வீட்டில்தான் தங்கி இருக்கிறார்.

மனைவியின் சமையலே ருசி:
தனது அன்பு மனைவியின் கையால் சமைக்கப்பட்ட உணவையே தினமும் விரும்பி உண்கிறார்.

படித்த அரசியல்வாதி:
படிப்பிலும் சோடை போனவர் அல்ல அவர். டிரான்ஸ்போர்டேசன் மற்றும் பிளானிங் எஞ்சினியரிங்கில் பி.ஹெச்டி முடித்துள்ளார் இந்த எளிமையின் சின்னம்.

சுவிஸ் அக்கவுண்ட் இருப்பவர்கள் கவனிக்க:
இவரது வங்கி கணக்கில் உள்ள தொகையின் மதிப்பு வெறும் பூஜ்யம்தான். தன்னிடம் இருந்த ஒரே வாகனத்தையும் விற்று, ஈரானிய மக்களுக்காகவே செலவிட்டுவிட்டார்.

உயர்ந்த உள்ளம்:
அவர் அதிபர் ஆனதும் தனது சொந்த ஜெட் விமானம் ஒன்றையும் ஈரான் நாட்டு விமான படைக்கு அளித்துவிட்டார்.தன்னுடைய அலுவலகம் மற்றும் வீட்டில் பயன்படுத்தப்பட்ட விலை உயர்ந்த திரைச்சீலைகளை ஒரு மசூதிக்கு இலவசமாக கொடுத்துவிட்டார்.

நிலமே நிரந்தரம்:
ஐந்து நட்சத்திர விடுதியாக இருந்தாலும் தரையில் படுத்து உறங்குவதையே பழக்கமாக கொண்டுள்ளார் இவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்!












Click it and Unblock the Notifications