இந்திய விண்வெளி ஆய்வு மைய படிப்பு : காரைக்கால் மாணவருக்கு அய்மான் சங்கம் பாராட்டு
அபுதாபி : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்து சான்றிதழ் பெற்ற காரைக்கால் மாணவருக்கு அய்மான் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்து காரைக்கால் மாணவர் இம்ரான் சாதிக் சான்றிதழ் பெற்றுள்ளார்.
துபாயில் பிறந்த இந்த மாணவர் தற்போது காரைக்கால் குட் செபர்டு ஆங்கில பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்த மாணவருக்கு அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவர் ஹெச் எம் கீழக்கரை முஹம்மது ஜமாலுதீன் அறிவுறுத்தலின்படி நேற்று 09/08/2021 அய்மான் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், மாணவரின் தந்தை அஜ்மல் ஹமீத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் மாணவர் இம்ரான் சாதிக் அவர்கள் விண்வெளித்துறையில் எதிர்காலத்தில் சாதனை படைக்க அய்மான் சங்கத்தின் அனைத்து நிர்வாகியின் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் வருங்கால மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வு துறையில் தனது அனுபவங்களை பகிர்வதற்கும் வழி காட்டுவதற்கும் அய்மான் சங்கம் ஏற்பாடு செய்யும் இணையவழி ஜூன் காணொளி மூலம் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்த மாணவரின் தந்தை அஜ்மல் ஹமீத் அவர்கள் துபாயில் உள்ள பிளாக் துலிப் பிளவர்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications