ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு பிரிவுபசார நிகழ்ச்சி நடத்திய துபாய் தமிழ் அமைப்புகள்!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகம், ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து, பணி மாற்றலாகி தாயகம் திரும்பும் உயர் அதிகாரிகள் ராதா கிருஷ்ணன் (துபாய்) மற்றும் கண்ணன் (ஷார்ஜா) ஆகியோருக்கு, ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணியளவில் துபாய்வாழ் அனைத்து தமிழ் அமைப்புகளின் சார்பில், தேரா ரமதா ஹோட்டலில் பிரிவுபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழக்கரை தொழில் அதிபரும், SNG நிறுவனங்களின் நிர்வாக இயக்குநருமான ஹமீத் ஸலாஹூத்தீன், ராதா கிருஷ்ணன் மற்றும் கண்ணன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி, அமீரக வாழ் இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும் அவர்கள் ஆற்றிய சேவையைப் பாராட்டியும், சென்ற இடமெல்லாம் அவர்கள் சேவை சிறக்கவும் வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் லியாகத் அலி (ஈமான்), அரிகேசவநல்லூர் S.S. மீரான் (எஸ்.என்.ஜி. நிறுவன மேலாளர்), சபேசன் (ரிதம் ஈவென்ட்ஸ்), அமுதரசன் (எமிட்டா) , மோகன் பிள்ளை (முத்தமிழ் சங்கம்), கீழை ராஸா என்ற ராஜா கான்(தமிழ்த் தேர்), ப்ரியா ராஜன் (தமிழ்த் துளி), கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் (காயிதே மில்லத் பேரவை) ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications