அல்ஜசீராவின் செய்தியாளர்கள் மூவருக்கு 7 ஆண்டு சிறை: எகிப்து கோர்ட் அதிரடி!
கெய்ரோ: அல்ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் மூவருக்கு எகிப்து நீதிமன்றம் அதிரடியாக 7 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
எகிப்தில் முன்னாள் அதிபர் மோர்சிக்கு ஆதரவாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன என்பது எகிப்து அரசின் புகார். இந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு 4 அல்ஜசீரா செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது எகிப்து நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்டோரில் ஒருவரான அல்ஜசீராவின் அப்துல்லா எல்ஷமி, தம்மை எகிப்து அரசு சட்டவிரோதமாக கைது செய்துள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் எல்ஷமியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என முறையீடு செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட எகிப்து அரசு அவரை விடுவிப்பதில் ஆட்சேபம் இல்லை என்றது. இதனால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
எஞ்சிய 3 அல்ஜசீரா செய்தியாளர்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய கெய்ரோ நீதிமன்றம் அனைவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications